மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> 7 ஆம் அறிவு வட அமெ‌ரிக்காவில்.

7 ஆம் அறிவு இங்கு வெளியாகும் அதேநாள் உலகம் முழுவதிலும் வெளியாகிறது. இப்படத்தின் வட அமெ‌ரிக்க திரையரங்கு உ‌ரிமையை பாரத் கி‌ரியேஷன்ஸ் வாங்கியுள்ளது.

இதுவரை இல்லாத அளவுக்கு அதிக திரையரங்குகளில் இப்படத்தை பாரத் கி‌ரியேஷன்ஸ் வெளியிடுகிறது. அது மட்டுமின்றி இப்படத்தின் தெலுங்குப் பதிப்பின் வெளிநாட்டு உ‌ரிமையையும் இவர்களே வாங்கியுள்ளனர். தெலுங்குப் பதிப்பு செவன்த் சென்ஸ் என்ற பெய‌ரில் வெளியாகிறது.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.