![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjoYQPbaaXqLQivKfQtTY4nUgh4bcWR5U_XFBoSBwio6hxSIQWugm1Qi37xhD07JzatkstnhzlQIspuospNmcJLYBM9R4Iw22ULvaglJP4o-f_EoRB4R9Ky1r7YhIGhXWvQGCZZ9gLB84g/s320/Ananya+Malayalam+Actors+hot+tamil+movie+Download+watch+online+interview.jpg)
எங்கேயும் எப்போதும் வெற்றிக்குப் பிறகு அனன்யாவின் மார்க்கெட் சூடு பிடித்திருக்கிறது. நல்ல கதைகளுடன் என்னைத் தேடி வருகிறார்கள் என்று மகிழ்ச்சி தெரிவிக்கிறார் இந்த மலையாள நடிகை.
தற்போது மலையாளத்தில் நான்குப் படங்களிலும் தெலுங்கு, தமிழில் தலா ஒரு படத்திலும் நடிக்கிறேன். பெரிய ஹீரோயினாக வேண்டும் என்பதே என்னுடைய ஆசை என்று அனன்யா தெரிவித்துள்ளார். பெரிய ஹீரோயின் என்றால் பெரிய நடிகர்களுடன் நடிப்பது.
விஜய், அஜீத், சூர்யா எல்லாம் அனன்யா ஆசைக்கு செவி சாய்ப்பார்களா?
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.