மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> முதலிடத்துக்கு வந்தது 7 ஆம் அறிவு சென்னை பாக்ஸ் ஆபிஸ்.

5. மருதவேலு
சென்ற வாரம் வெளியான இப்படம் முதல் மூன்று தினங்களில் சென்னையில் ஒரு லட்சத்தைகூட வசூலிக்கவில்லை. 97.9 ஆ‌யிர‌த்தை மட்டுமே வசூலித்துள்ளது. மிக மோசமான ஓபனிங்.

4. தம்பி வெட்டோத்தி சுந்தரம்
அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்தப் படமும் பாக்ஸ் ஆஃபிஸில் சொதப்பியுள்ளது. சென்ற வார இறுதியில் 3.6 லட்சங்களை மட்டும் வசூலித்த இப்படம் பத்து தினங்களில் 18 லட்சங்களை வசூலித்துள்ளது.

3. வித்தகன்
பார்த்திபனின் இந்தப் படமும் ஓபனிங்கில் சுமாராகவே ஸ்கோர் செய்துள்ளது. முதல் மூன்று தினங்களில் இதன் வசூல் 14.2 லட்சங்களங்கள் மட்டுமே.

2. வேலாயுதம்
தொடர்ந்து இரண்டாவது இடத்தில் வேலாயுதம். சென்ற வார இறுதியில் 25.6 லட்சங்களை வசூலித்த இப்படம் இதுவரை 7.04 கோடிகளை தனதாக்கியுள்ளது.

1. 7 ஆம் அறிவு
7 ஆம் அறிவு சென்ற வார இறுதியில் 43.2 லட்சங்களை வசூலித்து முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது. இதுவரை சென்னையில் இதன் வசூல் 7.61 கோடிகள்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.