மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> இத்தாலி சென்று ஸ்ரேயா, ‌ரீமா சென்னுடன் ஆடியிருக்கிறார் விக்ரம்.

ராஜபாட்டையை கலர்ஃபுல் பாட்டையாக்கும் வேலைகளை கச்சிதமாக செய்து முடித்திருக்கிறார் சுசீந்திரன். முதல் பகுதியில் விக்ரம் பத்துக்கு குறையாத கெட்டப்புகளில் வருகிறார். ஆனால் இது போதாதே.

கனவு காட்சி ஒன்றில் ஸ்ரேயா, ‌ரீமா சென்னுடன் விக்ரம் ஆடுவது போல் ஒரு பாடல் காட்சி அமைத்திருக்கிறார்கள். இதற்காக இத்தாலி சென்று படப்பிடிப்பை நடத்தியிருக்கிறார்கள். ஸ்ரேயா, ‌ரீமா சென் தவிர்த்து சலோனியுடனும் ஒரு பாடலுக்கு ஆடியிருக்கிறார் விக்ரம்.

நில மோசடியை பின்புலமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இ‌ந்தப் படத்தில் சினிமா ஸ்டண்ட் மாஸ்டராக வருகிறார் விக்ரம்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.