மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> U/A சான்றிதழ் போராளிக்கு.

சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் தயா‌ரித்து இயக்கியிருக்கும் போராளி டிசம்பர் 1ஆம் தேதி திரைக்கு வருகிறது.

கிராமம், நகரம் என இரு பகுதிகளில் நடக்கும் இந்தப் படத்தில் கிராமத்து எபிசோடில் தோள் வரை புரளும் தலைமுடியுடன் நடித்துள்ளார் சசிகுமார். அல்ல‌ரி நரேஷ், ஸ்வாதி ஆகியோரும் நடித்துள்ளனர். இந்தப் படத்தைப் பார்த்த சென்சார் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.