திரையில் ஒரு ஜோடி பிரமாதமாக அமைந்தால் அவர்களை நிஜத்திலும் ஒன்று சேர்க்க மீடியாக்கள் பாடுபடும். ஊடகங்களில் வரும் கிசுகிசுவை படித்து காதலித்தவர்கள்தான் இங்கு அதிகம். இந்தமுறை சிக்கியிருப்பவர்கள் ஜெய், அஞ்சலி.
எங்கேயும் எப்போதும் படத்தில் இந்த ஜோடியின் கெமிஸ்ட்ரி எல்லோருக்கும் பிடித்திருந்தது. இவர்கள் மீண்டும் ஒரு படத்தில் இணைந்து நடிக்கிறார்கள். இந்த நெருக்கம் காரணமாக இவர்களை அடிக்கடி வெளியில் ஒன்றாக பார்க்க முடிகிறது. சும்மா ப்ரெண்ட்ஷிப் என்று இவர்கள் சொன்னாலும், இது காதல் வியாதிப்பா என்று ப்ரிஷ்கிரிப்ஷன் தருகிறார்கள் கோடம்பாக்கத்தில்.
காதலோ கத்திரிக்காயோ... முற்றினால் கடைத் தெருவுக்கு வந்துதானே ஆக வேண்டும்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.