![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh5Y7sFNBG3IWy1fOXugROKruSlE54L5x8TdvgFO4zzQ9L76-zJv2U8ZtpkrTRc9ifiAeLL1Kk-v5cbBvcTwjt_lMUF2r-iiGbt1AURh7-c-RURDJ6m3K1hhhyphenhyphenD09YphHRLrgiRuFafw8E/s320/Annakkodiyum+Kodiveeranum+Latest+movie++News+download..jpg)
தேனியில் ஆர்ப்பாட்டமாக படத்தை ஆரம்பித்த பாரதிராஜா தொடர்ந்து படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். முக்கியமாக பாடல் காட்சிகள்.
இந்தப் படத்தில் ஜி.வி.பிரகாஷ் பணியாற்றுகிறார். பாரதிராஜா படத்துக்கு இவர் இசையமைப்பது இதுவே முதல்முறை. வைரமுத்து பாடல்கள். நேற்று அன்னக்கொடியின் முதல் பாடல் ஒலிப்பதிவானது. வைரமுத்துவின் வரிகளில் அமைந்த கிராமிய பாடல் இது என்கிறார்கள்.
அமீர், இனியா, கார்த்திகா ஆகியோர் இந்தப் படத்தில் நடித்து வருகின்றனர்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.