![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjthfJUlkBSvKBeRtHuNACUHenFCHXCd4q2TnvlAFXXabk2GO8SDPdhAk0nm7BpRXXY8KJUKIa_IKnbuLaAgDGrhnZwN1RxYe3sjii2zTBMKxGVwdBvX722BnBzr_0MtbUqKBo406wS2Lc/s320/Rajapattai+Preview+download+watch+online+Preview+Rajapattai+Latest+Unseen++Movie+Stills+and+Posters+Banner+Wallpaper+%25281%2529.jpg)
சுசீந்திரனின் அடுத்த அட்டாக் இந்த ராஜபாட்டை. முதலில் ரமேஷ்பாபு தயாரித்த இந்தப் படத்தை பிவிபி சினிமா தனது எல்லைக்குள் கொண்டு வந்திருக்கிறது.
தற்போது பரபரப்பாகப் பேசப்படும் நில மோசடி மேட்டரை சுசீந்திரன் ஆக்சன் கலந்து சுடச்சுட உருவாக்கியிருக்கிறார். விக்ரம் இதில் சினிமா ஸ்டண்ட் மாஸ்டராக வருகிறார். விதவிதமான கெட்டப்புகள் - பாடல் காட்சியில்தான் - வயிறு வலிக்கும் காமெடி என்று செல்லும் முற்பகுதி, விறுவிறுப்பான பிற்பகுதி என கரெக்டான மசாலாவாக படம் தயாராகியுள்ளது.
தீக்சா சேத் ஹீரோயின். சாலிகிராமம் ஸ்டுடியோவில் பிரமாண்ட அரங்கு அமைத்து முக்கிய காட்சிகளை படமாக்கியுள்ளனர்.
யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். பழம் பெரும் இயக்குனர் கே.விஸ்வநாத் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். கிறிஸ்துமஸ் விருந்தாக இப்படம் வரவுள்ளது.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.