![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjQ4TLo2jrK2StGqxP8u1-fEIIS1nOX0gJVAAkDt0coMA3gC4DqeTJ7XMaP9iI4F34hjkIhgMs_NkIglNBTICLFjkoMVXjvz2DF0Uhyphenhypheni1Bmgq0HzTi5E99-oilrZeK5yzr2Dv35pAXfsbk/s400/kadhalil+vizhundhen+Nakka+Mukka+HD+SONG+Goes+to+Hindi+MOVIE+download+watch+download.jpg)
காதலில் விழுந்தேன் படத்தில் இடம்பெற்ற நாக்க முக்க பாடலின் ரைட்ஸை இந்திப்பட நிறுவனம் வாங்கியுள்ளது.
டர்ட்டி பிக்சர் என்ற பெயரில் சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட்டு வருவது தெரிந்ததே. இந்தப் படத்தில் சில்க்காக வித்யாபாலன் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் நாக்க முக்க பாடலை பயன்படுத்தினால் நன்றாக இருக்கும் என இயக்குனர் விரும்பியதால் முறைப்படி அனுமதி வாங்கியிருக்கிறார்கள்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.