![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEga7jCd2jzaY6YWvKDUngVUNeVPmmjNoyOGpNyqNgwRFmhvwCXO6IYWfWrYNA8qaxsPK8SbhFAZWc0PD7Rna4tLxZFT9EZ60iWcgEMuA604Eu8dnz2JN5tEoviX3YzhXwInHzsBOY1Orac/s320/Namitha+Return+odi+vilaiyadu+pappa+hot+movie+download+watch+online.jpg)
பல மாதங்களாக தமிழ் சினிமாவுக்கு விடுப்பு கொடுத்த நமிதா திரும்பி வருகிறார்.
கட்டுமான கம்பெனி தொடங்கியதால் இனி நடிக்க மாட்டார் என்ற வதந்தியை நமிதா மறுத்துள்ளார். மேலும், மங்கை அரிராஜன் இயக்கும் படத்திலும் ஓடி விளையாடு பாப்பா என்ற படத்திலும் நடிக்கயிருப்பதாகத் தெரிவித்துள்ளார். தெலுங்கில் கிராமத்துப் பெண் வேடத்தில் நமிதா நடிப்பதை ஏற்கனவே கூறியிருந்தோம். அதனையும் நமிதா உறுதி செய்துள்ளார்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.