![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiUmLjhHiqv8_gVMhspYQ2of8TwwWnV0JwZTSNnyUB3SaW_wYZsMJ4mR6X_QGRxDXI_90cVBixi61JxxdSybf53B_Mmv7mZEcpyLMdC3zA0oxB6dysnl8wOVeTEN1bqrWEXdzfXeSZ4gZ8/s320/Shruthi+Hassan+hot+in+Dabangg+Telugu+Remake+download+watch+online.jpg)
தபாங் படத்தை ஒஸ்தி என்ற பெயரில் ரீமேக் செய்தது போல் தெலுங்கிலும் ரீமேக் செய்கிறார்கள். தெலுங்கில் கப்பர் சிங் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். ஹீரோ பவன் கல்யாண்.
இந்தப் படத்தில் சோனாக்சி சின்காவின் வேடத்தில் ஸ்ருதிஹாசன் நடிப்பார் என்று சொல்லப்பட்டது. பிறகு ஸ்ருதிக்குப் பதில் இலியானாவை தேர்வு செய்ததாக வதந்தி பரவியது. இந்த வதந்தி படத் தயாரிப்பாளர்களை ரொம்பவே டென்ஷனாக்கியிருக்கிறது.
கப்பர் சிங்கில் ஸ்ருதிதான் நடிக்கிறார். அவரைத் தவிர வேறு யாரையும் நாங்கள் கமிட் செய்யவில்லை என்று அறிக்கை வெளியிடும் அளவுக்கு வதந்தி அவர்களுக்கு குடைச்சல் கொடுத்திருக்கிறது.
முன்னி பாடலுக்கு யார் பாஸ் ஆடுறாங்க?
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.