மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> ராஜபாட்டை தெலுங்கில்.

எதிர்பார்த்தது போல் ராஜபாட்டை தெலுங்கிலும் வெளியாகிறது.

தமிழ்ப் படங்களுக்கு தெலுங்கில் நல்ல மார்க்கெட் உள்ளது. தெலுங்கு திரையுலகினர் கடுப்பாகி தடை போட வேண்டும் என்று சொல்லும் அளவுக்கு இந்த வரவேற்பு படத்துக்குப் படம் அதிக‌‌ரிக்கிறது.

விக்ரமின் ராஜபாட்டையும் தெலுங்கில் டப் செய்யப்படுகிறது. தெலுங்குப் படத்துக்கு Veedu Hinduve என்ற பெயரை தேர்வு செய்துள்ளதாக ஹைதராபாத் செய்திகள் தெ‌ரிவிக்கின்றன.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.