மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> பொழுதுபோகாதவர்கள் முயற்சிக்கலாம் அபிஷேக்பச்சனின் வேண்டுகோள்.

ஐஸ்வர்யாராய் தனது மகளுடன் இருப்பது போன்ற படத்தை இணையத்தில் வெளியிட்டிருக்கிறார்கள். படத்தை அபிஷேக்பச்சனும் பார்த்திருக்கிறார். இந்தப் படம் மார்ஃபிங் செய்யப்பட்டது. வேறொரு தாயின் தலையில் ஐஸ்வர்யாராயின் தலையை ஒட்ட வைத்திருக்கிறார்கள். இதனை அபிஷேக்பச்சனே விளக்கியுள்ளார்.

அவர் தனது ரசிகர்களுக்கும் ஒட்டுமொத்த ரசிகர்களுக்கும் செய்தி ஒன்று கூறியிருக்கிறார். வேண்டுகோ‌ள் என்றும் வைத்துக் கொள்ளலாம். அதாவது அவரது மகளுக்கு ஏ-யில் தொடங்கும் நல்ல பெயராக தேர்வு செய்து சொல்ல வேண்டுமாம். அவர்களுக்குப் பிடித்திருந்தால் அதை யார் ப‌ரிந்துரை செய்திருந்தாலும் ஏற்றுக் கொள்வார்களாம்.

உலக அழகியின் மகளுக்கு பெயர் வைக்க ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. பொழுதுபோகாதவர்கள் முயற்சிக்கலாம்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.