![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiCgcbxyNlCpDPi4TsGJ-BzOMnrDZ1owWXYFst_DXkEA4paOf2Aa1JzkwTvlKnERiAfvM86Frz1I2UWOjjhMbYO61t1ZiUSbRydRHkzZ2jqwJhPfUBwvXLTLaJR9r77xkASgCYsdao4MuE/s320/Surya+Again+in+Hari+Direction+Singam+part+2+movie+download+watch+online.jpg)
ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டுடா என்று அடித்தொண்டையில் ஒல்லி பிச்சான் நடிகர்கள் கர்ஜித்தால் எடுபடுவதில்லை. சிக்ஸ்பேக் சூர்யா என்றால் ரசிக்கிறார்கள். இது ஹரிக்கு தெரியும், சூர்யாவுக்கு ரொம்ப நன்றாகவே தெரியும்.
இதன் காரணமாக இருவரும் மீண்டும் ஒன்று சேர்கிறார்கள். மாற்றான் படத்துக்குப் பிறகு ஹரி இயக்கத்தில் நடிப்பதென சூர்யா தீர்மானித்திருக்கிறார். சிங்கம் நன்றாகப் போனதால் அதன் இரண்டாம் பாகத்தை எடுத்தால் என்ன என்ற யோசனை ஹரிக்கு.
இந்தப் படத்தில் அமலா பால் நடிக்கக்கூடும் என்கிறார்கள்.
உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
மேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.