![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg2h2jUHFA1RDcMoYQUAtjFBmULYXxw_G03rGgAei1f-DKWajkiw2iU7HxE6QJ2Oaf0n8_aCORQrO5bDtJjJhQTcwQj_AgpXLSa1_Fmj1TaPWQBfFlAVNcvuYW1pGGGJNstRACs4NuSDs4/s320/AR+Rahman+not+in+Gautham+Menon+Neethane+en+Ponvasantham+download+watch+online+fm+tv.jpg)
கௌதமின் விண்ணைத்தாண்டி வருவாயா படத்துக்கு இசையமைத்த ரஹ்மான் அப்படத்தின் இந்தி ரீமேக்கிற்கும் இசையமைத்திருக்கிறார். தமிழில் இல்லாத இரண்டு பாடல்கள் இந்தியில் இருக்கிறது.
கௌதமின் நீதானே என் பொன்வசந்தம் படத்துக்கும் ரஹ்மான் இசையமைப்பதாக கூறப்பட்டது. ஆனால் இப்போது வரும் பட விளம்பரங்களில் ரஹ்மானின் பெயர் இல்லை. அப்படியானால்...?
இந்தக் கேள்விக்கான பதில் தெரியாமல் தவிக்கிறார்கள் ரஹ்மான் ரசிகர்கள். கௌதம் விளக்குவாரா?
உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
மேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.