மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> நிமிர்ந்து பார்க்க வச்சுட்டீங்க தன்ஷிகா.

அரவான் படத்தில் நடித்து வருகிறார் தன்ஷிகா. பசுபதி, ஆதிக்கு இணையான கதாபாத்திரமாம். படம் முடியப் போகிறது. ஆனாலும் அடுத்தப் படம் எதிலும் கமிட்டாகாமல் இருக்கிறார். என்னாச்சு தன்ஷிகாவுக்கு?

அரவான் படத்துக்குப் பிறகே அடுத்தப் படத்தில் நடிக்கிறதுன்னு முடிவு பண்ணியிருக்கேன். அரவான் ஸ்டில்ஸ் பார்த்துட்டு பலரும் கதை சொல்ல வர்றாங்க. நான்தான் அரவான் வெளிவரட்டும்னு காத்திருக்கேன்.

இப்போதிருக்கும் நடிகைகளில் தன்ஷிகாதான் உயரமானவர். இதை ஒரு மைனஸாக பொறாமைக்காரர்கள் குறிப்பிடுவதுண்டு. ஆனால் அரவானில் வாய்ப்பு கிடைக்க இந்த உயரம்தான் காரணம் என குதூகலிக்கிறார்.

நிமிர்ந்து பார்க்க வச்சுட்டீங்க.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.