மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> மும்தா‌ஜ் சகுனியில்.

அரசியலை பற்றிய படம். ஆனா அரசியல் துளியும் ‌கிடையாது என்று எடக்கு மடக்காக சகுனி பற்றி சொல்கிறார்கள். அரசியல் இருந்தாலென்ன இல்லாவிட்டால் என்ன... கவர்ச்சிக்கு நமது மும்தா‌ஜ் இருக்கிறார்.

சகுனி ஸ்டார்காஸ்டே ஒருமாதி‌ரியாகதான் இருக்கிறது. நாசர், கோட்டா சீனிவாசராவுடன் ராதிகா, ரோஜா இருவரும் நடிக்கிறார்கள். இருவருமே அரசியல்வாதியாக வருகிறார்களாம். இவர்களுடன் மும்தாஜும் புதிதாக சேர்க்கப்பட்டிருக்கிறார்.

சகுனின்னு பெயர் இருந்தாலும் நல்ல புள்ளையா படத்துல வர்றேன் என்கிறார் கார்த்தி. படம் வரட்டும் பார்க்கலாம்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.