
டின்டின் என்ற காமிக்ஸ் கதாபாத்திரத்துக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். டின்டினை திரையில் பார்க்க அவர்கள் ஆவலாக உள்ளனர். தமிழகத்திலும் கணிசமான ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
இந்தப் படத்தின் தமிழ்நாட்டு விநியோக உரிமையை கௌதமின் போட்டோன் கதாஸ் வாங்கியுள்ளது. கௌதமும் டின்டின் ரசிகராம்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.