
7ஆம் அறிவு பலவேறு சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. அதில் ஒன்று, தமிழில் போதி தர்மரை தமிழராக காண்பித்தவர்கள் தெலுங்கு டப்பிங்கில் அவரை ஆந்திராக்காரராக சித்தரித்துள்ளனர் என்பது. இதனை உதயநிதி மறுத்துள்ளார்.
தெலுங்குப் பதிப்பிலும் போதி தர்மரை தமிழராகதான் காண்பித்திருக்கிறோம். சிலர் சொல்வதைப் போல கதை நடப்பது குண்டூர் என்று தெலுங்கில் மாற்றவில்லை. தமிழ், தெலுங்கு இரண்டிலும் கதை நடப்பது காஞ்சீபுரம் என்றுதான் சொல்லியிருக்கிறோம் எனத் தெளிவுபடுத்தியிருக்கிறார்.
உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
மேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்
அருமையான கருத்து
ReplyDeleteஎனது புதிய போஸ்ட்
http://sparkkarthikovai.blogspot.com/2011/11/002.html?showComment=1320681793472#c7169129423929897141