மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> நட்சத்திர நண்பர்களுக்கு விஜய்யின் வேலாயுதம் பார்ட்டி.

படத்தில் பணிபு‌ரிந்தவர்களுக்கு மோதிரமும், செயினும் ப‌ரிசளித்த விஜய், வேலாயுதம் வெற்றியை முன்னிட்டு வார இறுதியில் தனது நட்சத்திர நண்பர்களுக்கு பார்ட்டி அளித்தார். படத்தில் பணபு‌ரிந்த விஐ‌பிகளும் பார்ட்டியில் கலந்து கொண்டனர்.

வேலாயுதம் தமிழகம் மட்டுமின்றி கேரளாவிலும் நல்ல வசூலை பெற்றுள்ளது. இதுவரை 40 கோடியை கடந்துவிட்டதாக‌த் தெ‌ரிவிக்கிறார்கள். பல வருடங்கள் காத்திருந்த வெற்றியல்லவா. பார்ட்டி வைத்து தூள் கிளப்பியளிருக்கிறார். பார்ட்டியின் சென்டர் ஆஃப் ஜெயம் ரவிதானாம். அண்ணன் இயக்கிய படத்தின் கதை விவாதத்தில் கலந்து கொண்டவரல்லவா.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.