![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgBE1lU56xyupzAFZ3miDBwP2LVXKgb5Enjgh2lWxO_o9TOcDmBuX-swnTqXb_q76lvlftoBSoiGk8i1aQWryJF7t7RnPlU9SyITMXefm20lFCRvgC6shOm6AleZk_xIztQRvvszkKS6_Y/s320/Richa+Denied+Rumours+with+Jeeva+in+simbu%2527s+osthi.jpg)
சும்மா இருந்தாலும் வம்புகள் சிம்புவை விடுவதில்லை.
இவரது ஒஸ்தியில் ரிச்சா ஹீரோயின். ரிச்சாவை ஜீவா நடிக்கும் படம் ஒன்றுக்கு கேட்டதாகவும், சிம்பு தலையிட்டு ரிச்சா ஜீவாவுக்கு ஜோடியாக நடிப்பதை தடுத்ததாகவும் புரளி. இது ரிச்சாவின் காதுகளுக்குப் போனதும் பதற்றமாகிவிட்டார். உண்மையில் ஜீவா படத்தில் நடிக்க யாரும் அவரை அணுகவில்லை.
அவசர அவசரமாக இந்தப் புரளிக்கு மறுப்பு தெரிவித்து மேலும் புகையாமல் தடுத்திருக்கிறார்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.