மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> அதர்வாவை ஹீரோவாக வைத்து பாலா படம் இசை ‌G.V.பிரகாஷ்.

பாலா அடுத்து அதர்வாவை ஹீரோவாக வைத்து படம் இயக்குகிறார். இந்தப் படத்துக்கு இசையமைப்பவர் ‌ஜி.வி.பிரகாஷ்.

பாலா படத்தில் எப்போதும் சஸ்பென்சாக இருப்பது நடிகைகள். இந்தப் படத்துக்கும் இதுவரை நடிகைகள் தேர்வு செய்யப்படவில்லை. தேசிய விருது பெற்ற எடிட்டர் கிஷோர் இந்தமுறை பாலா படத்தில் எடிட்டிங் பணியை மேற்கொள்கிறார். கேமரா செழியன்.

தாமிராவின் ரெட்டச்சுழி, சீனு ராமசாமியின் தென்மேற்குப் பருவக்காற்று, பாலா‌ஜி சக்திவேலின் கல்லூரி ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.