நண்பன் படத்தில் விஜய் ரஜினி மற்றும் கமல் கெட்டப்புகளில் தோன்றுவதாக கூறப்படுகிறது.
நண்பன் படத்தின் பாடல் காட்சியொன்றில் எந்திரன் ரஜினி போன்றும், இந்தியன் கமல் போன்றும் விஜய் தோன்றுவதாக பரபரப்பாகப் பேசப்படுகிறது. ஆனால் நண்பன் யூனிட் இதுவரை இந்த செய்தியை உறுதி செய்யவில்லை. மேலும், இந்த கெட்டப் ஆதாரமற்ற வதந்தி என்றும் தெரிவித்துள்ளனர்.
ஷங்கர் தனது டுவிட்டரில் விளக்கமளித்தால் நல்லது.
intha mathiri stills pottu rajini & kamal-layum asinga paduthathinga
ReplyDelete