![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgbYJwE30xFziGe5MhNpklv54O7j3w4hP7lXOBj6NegR6o7rsa58IyLaWXJnfy8w6YKCsiXXGt_G5RBv62gVzl0wRdmFu5_CWw00oL2Y5I4svoVbHrYaOARpaMW4lWC_O1IfU3L30PGGWM/s400/Sun+Pictures+Gets+Rajapaattai+movie+download+watch+online+vikram+Poster+Stills.jpg)
சுசீந்திரன் விக்ரமை வைத்து இயக்கி வரும் ராஜபாட்டை படத்தின் விநியோக உரிமையை சன் பிக்சர்ஸ் வாங்கியுள்ளது.
ராஜபாட்டையை முதலில் ரமேஷ்பாபு தயாரித்தார். அவரது திடீர் கைதை தொடர்ந்து படத்தின் தயாரிப்பு பிவிபி பிக்சர்ஸுக்கு கைமாறியது. தற்போது ஏவிஎம் ஸ்டுடியோவில் ராஜபாட்டை படப்பிடிப்பை சுசீந்திரன் நடத்தி வருகிறார்.
இப்படத்தின் விநியோக உரிமையை சன் பிக்சர்ஸ் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. படத்தை டிசம்பர் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.