மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> என்ன படிப்பு என்று தெ‌ரியவில்லை ஹன்சிகாவின் படிப்பு.

வேலாயுதம் படம் எடுத்தவர்களே எதிர்பார்க்காத அளவுக்கு வசூலை வா‌ரி குவித்திருக்கிறது. இதற்கான வெற்றிவிழா பார்ட்டிகள் நடந்து வருகின்றன. சமீபத்தில் விஜய் தனது மனைவியுடன் இணைந்து பார்ட்டி ஒன்றை அளித்தார். இதில் படத்தில் பணிபு‌ரிந்தவர்களும் விஜய்யின் நண்பர்களும் கலந்து கொண்டனர்.

இந்த கொண்டாட்டங்களில் ஹன்சிகா மோத்வானியை மட்டும் காணவில்லை. காரணம் ஹன்சிகாவின் படிப்பு. விரைவில் நடக்கயிருக்கும் தேர்வுக்காக படித்துக் கொண்டிருக்கிறாராம் அம்மணி. இப்போதைக்கு படிப்பு மட்டும்தான் எனது கவனத்தில் உள்ளது என்று தெ‌ரிவித்துள்ளார்.

என்ன படிப்பு என்றுதான் தெ‌ரியவில்லை.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.