மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> அ‌‌ஜீத் படத்தை விஷ்ணுவர்தன் இயக்குகிறார்.

பில்லா 2 படத்தை விஷ்ணுவர்தன் இயக்க வேண்டியது. தெலுங்கில் பவன் கல்யாணை வைத்து பஞ்சா படத்தை இயக்கச் சென்றதால் அது முடியாமல் போனது.

ஆனால் அடுத்து ஏ.எம்.ரத்னம் தயா‌ரிப்பில் அ‌‌ஜீத் நடிக்கும் படத்தை விஷ்ணுவர்தன் இயக்குகிறார். இதனை அவரே டுவிட்ட‌ரில் தெ‌ரிவித்துள்ளார். ஜனவ‌ரியில் படப்பிடிப்பு தொடங்குகிறது.

இந்தப் படத்தைத் தொடர்ந்து விஜயா புரொடக்சன் தயா‌ரிப்பில் சிவா இயக்கும் படத்தில் அ‌‌ஜீத் நடிக்கிறார்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.