மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> ஒய் திஸ் கொல வெறி டிச.15

ஒய் திஸ் கொல வெறி பாடல் டைம் இதழ் வரை இடம் பிடித்துள்ளது. அவ்வளவு பாப்புலராகிவிட்டது இந்த கொத்துப் பரோட்டா பாடல். இதுவே படக் குழுவினருக்கு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.

பாட்டு ஹிட்டான அளவுக்கு பாடலை படம் பிடித்தாக வேண்டும். இதற்காக டான்ஸ் மாஸ்டருடன் நீ...ண்ட கலந்துரையாடல் நடத்தியிருக்கிறார்கள். எப்படி படமாக்குவது என்று இன்னும் தீர்க்கமான முடிவு எட்டப்படவில்லை என்கிறார்கள்.

வரும் 15ஆம் தேதி 3 படத்தின் மூன்றாவது ஷெட்யூல் ஆரம்பமாகிறது. அப்போது இந்தப் பாடலை படமாக்கப்பட உள்ளது. தனுஷ், ஸ்ருதி இந்தப் பாடலுக்கு ஆட உள்ளனர்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.