![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhpkIWDxxQoMjy9PQQIX1gS1fxrfvDn1iZfXOneonejjgF083qIeYYZjYJtFQzf0WXdE9ucImxd0pWxG7e1G6SAWJs_La3v5IwjkbklD31HACc4jNLJR_ZyY83Yh-aRZuAu8wv31Cx25J4/s320/Mambattiyan%2527s+Mega+Release+movie+download+watch+online.jpg)
மம்பட்டியான் படத்தைததான் அதிகம் நம்பியிருக்கிறார்கள் பிரசாந்தும், தியாகராஜனும். படமும் பிரமாண்டமாக வந்திருக்கிறது. ரிலீஸை மட்டும் சின்ன பெட்டிக்குள் அடக்கிவிடுவார்களா என்ன?
மம்பட்டியான் உலகம் முழுவதும் 700 திரையரங்குகளில் வெளியாகிறது. மலேசியா, சிங்கப்பூர், யுஎஸ், யுகே எல்லாம் இதில் அடக்கம். விரைவில் இப்படத்தை தெலுங்கில் மொழிமாற்றம் செய்யவும் திட்டமிட்டுள்ளனர்.
சன் பிக்சர்ஸ் பிரச்சனை சுமுகமாக தீர்த்து வைக்கப்பட்டதால் ரிலீஸ் வேலைகளை முழு வீச்சில் முடுக்கிவிட்டுள்ளனர்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.