![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhmkmDM2C25m01u78JL5N2ROuL7ageKCXxS3tYcEPak2Euyw90iBCvzHNKvxg0xIuvryzM-Axb2sqf_ZJhS2J_-6q7XCIkKscoUZpHpe9AbxtTh3MS24EldBP6J9CfWqob-VvadmY8OZXY/s320/shankar+Amir+Khan+to+Attend+Nanban+Audio+download+movie+mp3+watch+online.jpg)
டிசம்பர் 14ஆம் தேதி நேரு ஸ்டேடியத்தில் நண்பன் படத்தின் ஆடியோ வெளியிடப்படுகிறது. இந்த விழாவில் அமீர்கான் கலந்து கொள்கிறார்.
ராஜ்குமார் கிரானி இயக்கத்தில் அமீர்கான் நடித்த 3இடியட்ஸ் படத்தையே ஷங்கர் நண்பன் என்ற பெயரில் இயக்கியுள்ளார். இந்தப் படம் தெலுங்கில் 3ராஸ்கல்ஸ் என்ற பெயரில் வெளியாகிறது.
அமீர்கான் நடித்தப் படம் என்பதால் அவரையும், 3இடியட்ஸை இயக்கிய ராஜ்குமார் கிரானியையும் விழாவுக்கு அழைத்திருக்கிறார்கள். நேரு ஸ்டேடியத்தில் இந்த விழா பிரமாண்டமாக நடைபெற உள்ளது.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.