பாலா படம் என்றால் நாயகனை கசக்கிப் பிழிந்து சக்கையாக்கிவிடுவார். இந்த சித்திரவதைக்கு இணையாக எதையும் சொல்ல முடியாது. இதற்காக பாலா ரூம் போட்டு யோசிப்பாரா தெரியவில்லை.
புதிதாக அதர்வாவை வைத்து தொடங்கியிருக்கும் படத்தில் பாலாவின் சித்திரவதை நாயகனிடமிருந்து ஜுனியர் ஆர்ட்டிஸ் வரை பரவியிருக்கிறது. இந்தப் படத்துக்காக 200 பெண்களுக்கு தலையின் முன்பக்கம் மட்டும் மொட்டை அடிக்க சொல்லியிருக்கிறாராம் பாலா.
ஜுனியர் ஆர்ட்டிஸ்டுகளுக்கே இந்த நிலைமை என்றால்... ஹீரோ கதி?
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.