படத்தில் லூஸுப் பெண்ணாக வந்தாலும் ஜெனிலியா நிஜத்தில் போராட்டக்காரர். காதலன் ரித்தேஷ் தேஷ்முக்கை அவரின் பெற்றோரின் சம்மதத்துடன் கைப்பிடிக்கிறார்.
இவர்கள் திருமணத்துக்கு தேஷ்முக்கின் வீட்டில் கடும் எதிர்ப்பு இருந்தது. தேஷ்முக்கின் தந்தை இந்நாள் மத்திய அமைச்சர், முன்னாள் மாராட்டிய மாநிலத்தின் முதல்வர். ஜெனிலியா தங்கள் மருமகளாக வரக் கூடாது என்பதில் முன்னாள் முதல்வரின் குடும்பம் உறுதியாக இருந்தது.
இதனை முறியடித்து பிப்ரவரி ஐந்தாம் தேதி ஜெனிலியாவை தேஷ்முக் திருமணம் செய்கிறார். மிகப் பிரமாண்டமாக இந்தத் திருமணம் நடைபெற உள்ளது.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.