ஸ்டண்ட் சிவாவை தெரியாத ஆக்சன் பிரியர்கள் இருக்க முடியாது. வேட்டையாடு விளையாடு படத்தின் டைட்டில் காட்சியில் கமல் கண்ணைத் தோண்டிக்கோ என்று ஒரு கரடுமுரடான ஆசாமியிடும் சொல்வாரே... அவர்தான் ஸ்டண்ட் மாஸ்டர் சிவா.
இவர் ஹாலிவுட்டில் தயாரான தி கராத்தே கிட் படத்தை தமிழில் தனது மகளை வைத்து இயக்க திட்டமிட்டிருக்கிறார். ஜாக்கிசானும், வில் ஸ்மித்தின் மகன் ஜேடன் ஸ்மித்தும் நடித்திருந்த அந்தப் படம் உலகம் முழுவதும் நன்றாகப் போனது. அதனை தமிழுக்கு ஏற்ற மாதிரி எடுக்கயிருக்கிறாராம் சிவா.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.