மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> G.V பிரகாஷ் இளைய தளபதி படத்தில்.

ஜி.வி.பிரகாஷ் விஜய் நடிக்கும் படத்துக்கு இசையமைக்கிறார்.

யுவனின் இடத்தை சைலண்டாக கைப்பற்றி வருகிறார் ‌ஜி.வி.பிரகாஷ். வெற்றிமாறன், விஜய் போன்ற இயக்குனர்களின் ஆஸ்தான் இசையமைப்பாளராக இருக்கும் இவர் இப்போது பாரதிராஜாவின் ப்‌ரியத்துக்கு‌ரியவராகவும் ஆகியிருக்கிறார். செல்வராகவனின் படத்துக்கும் இவர்தான் இசை.

இப்போது விஜய் நடிக்கும் புதிய படத்திற்கும் இவர்தான் இசையமைக்கிறார்.

விஜய் நண்பன் படத்தை முடித்துவிட்டார். முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கத் தொடங்கியிருக்கிறார். கௌதம் இயக்கத்தில் ஒரு படமும் தொடங்கப்பட உள்ளது. அத்துடன் விஜய் இயக்கும் படத்திலும் விஜய் நடிக்கிறார். இந்தப் படத்துக்குதான் ‌ஜி.வி.பிரகாஷுக்கு அட்வான்ஸ் கொடுத்துள்ளனர்.

அடுத்த வருட மத்தியில் இப்படம் தொடங்கும் என‌‌த் தெ‌ரிகிறது.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.