மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> ரிச்சா தெலுங்கில்.

மயக்கம் என்ன, ஒஸ்தி படங்கள் ‌ரிச்சாவுக்கு நல்ல அறிமுகத்தை ஏற்படுத்தித் தந்திருக்கின்றன. அடுத்து யார் இயக்கத்தில் ‌ரிச்சா நடிப்பார்? யாருக்கு ஜோடி?

கோடம்பாக்கம் நகம் கடித்துக் கொண்டிருக்க, இந்த அழகான நடிகை ஆந்திராவுக்கு எஸ்கேப்பாகியிருக்கிறார். ஆம், அடுத்து ‌ரிச்சா தெலுங்குப் படம் ஒன்றில் நடிக்கிறார்.

மெஹர் ரமேஷ் இயக்கத்தில் வெங்கடேஷ் இயக்கும் படத்தில் ‌ரிச்சாதான் ஹீரோயின்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.