![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgaafE142RvSYvgFuBXZS89RM9Op9GlhqCuZJ8GtARdJLmYhaNl4YnKJ61LLoIs5dWTqRv8qksfp6_Hy-49G0ooxb-YcJ6YJz560LWIiE2SkXDO-b8-M0X1pcjyyVYyydLxZRuLAYigzEI/s400/Rajini+Birthday+vs+u+tv+birth+day+party+watch+live+online+UTV+Action.jpg)
வரும் 12ஆம் தேதி ரஜினியின் பிறந்தநாள். அந்த நாளை ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என்பது தெரியும். யு டிவி மோஷன் பிக்சர்ஸும் கொண்டாடுவது புதிது.
12ஆம் தேதிதான் யு டிவி தனது புதிய படமான முகமூடியை தொடங்குகிறது. மிஷ்கினின் சூப்பர் ஹீரோ படமான இதில் சூப்பர் ஹீரோவாக ஜீவா நடிக்கிறார். வில்லன் நரேன். இவர்களுடன் நாசர், பிரகாஷ்ராஜ் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
இதேநாள் யு டிவி தங்களது இன்னொரு படமான வேட்டையின் ஒரு பாடலை வெளியிடுகிறது. விளம்பரத்துக்காக வெளியிடப்படும் இந்தப் பாடலுக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.