
நமிதாவின் மாராப்பு விலகினால் அதற்கொரு கண்டனம் தெரிவிக்கும் கத்துக்குட்டி கட்சிதான் இந்து மக்கள் கட்சி. இவர்கள் விடுத்த போராட்ட அறிவிப்பை கீழே கீழே எழுதினால் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நீளும். இவர்களின் புதிய பூச்சாண்டி ஹா..ஹா... சிரிப்பு ரகம்.
ரஜினியின் கோச்சடையானில் நடிக்க அனுஷ்கா ஆர்வம் காட்டாததால் அசின், வித்யாபாலன் பெயர்கள் பரிசீலனையில் உள்ளன. இது குறித்து பத்திரிகைகளில் கிசுகிசு பாணியில்தான் செய்தியே வெளிவந்தது. நம்மாட்களுக்கு அதுவே அதிகம்.
மலையாளி அசினை ரஜினி படத்தில் ஹீரோயினாக்கினால் ரஜினி வீட்டை முற்றுகையிடுவோம் என்று இல்லாத எதிரி எதிரில் இருப்பதாக நினைத்து காற்றில் கைகலப்பை தொடங்கியிருக்கிறது இந்து மக்கள் கட்சி.
செம காமெடி பீஸா இருப்பாய்ங்களோ?
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.