விக்ரம் ரசிகர்கள் கவலைப்படத் தேவையில்லை. தள்ளிப் போவது ராஜபாட்டையின் தெலுங்கு பதிப்புதான்.
வரும் 23ஆம் தேதி விக்ரமின் ராஜபாட்டை வெளியாகிறது. சுசீந்திரன் இயக்கியிருக்கிறார். நான் மகான் அல்ல படத்தைப் போல் இதுவும் ஆக்சன் பின்னணியில் தயாராகியிருக்கிறது. படத்தைப் பார்த்த சென்சார் யு சான்றிதழ் வழங்கியுள்ளது.
இதன் தெலுங்கு பதிப்பையும் 23ஆம் தேதி வெளியிட திட்டமிட்டிருந்தனர். எதிர்பாராத காரணங்களால் ராஜபாட்டையின் தெலுங்குப் பதிப்பு டிசம்பர் 30ஆம் தேதிக்கு தள்ளிப் போயுள்ளது.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.