ஒஸ்தியின் தொலைக்காட்சி உரிமையை சன் தொலைக்காட்சிக்கு தந்ததால் ஒஸ்தி படத்தை வெளியிட திரையரங்கு உரிமையாளர்கள் மறுப்பதாக தகவல்கள் வெளியாயின. இது குறித்து நாமும் செய்தி வெளியிட்டிருந்தோம். ஆனால் அப்படி எதுவும் இல்லை என திரையுலகமே கூடி தீர்ப்பளித்திருக்கிறது.
ஒஸ்திக்கு எவ்வித தடையும் இல்லை என தயாரிப்பாளர்கள் சங்கம், திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் ஆகியவற்றுடன் சில மாவட்ட விநியோகஸ்தர்களும் இந்த தடையில்லா அறிக்கையில் தங்களையும் இணைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆக, வரும் எட்டாம் தேதி ஒஸ்தி வெளியாவது உறுதியாகியிருக்கிறது.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.