மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> சோனியா அகர்வால் மலையாளத்தில்.

கல்யாணமானதும், விவாகரத்தானதும் இருக்கட்டும். அதுக்காக அண்ணி, அம்மா ரோலெல்லாம் நடிக்க மாட்டேன் ஒன்லி ஹீரோயின் என்று உடும்புப் பிடியாக இருக்கும் சோனியா அகர்வாலுக்காக திரையுலகம் கொஞ்சமாக இளகத்தான் செய்கிறது.

தமிழில் நடிகையின் வாக்குமூலம் படத்தில் நடித்து வருகிறவரை மலையாளத்தில் மோகன்லால் படத்தில் நடிக்க அழைத்தார்கள். மோகன்லால் படமா... வாவ் என்றவர் அப்படியே ஆச்ச‌ரியத்தை கடைவாயில் போட்டு கடித்து மென்றார். காரணம் அது சும்மா டம்மி கேரக்டர். மோகன்லால் படம்னாலும் மெயின் கேரக்டர் என்றால்தான் கால்ஷீட் என்று வெயிட் காட்டியவருக்கு வெள்ளித் தட்டில் வந்தது அடுத்த வாய்ப்பு.

முகேஷ் நடிக்கும் கிருகநாதன் படத்தில் சோனியா அகர்வால்தான் ஹீரோயின். அதுவும் முகேஷை டாமினேட் செய்யும் கதாபாத்திரம்.

அடம் பிடிக்கிற குழந்தைக்குதான் பால்ங்கிறது நிஜமாயிடுச்சே.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.