லாரன்ஸ் காஞ்சனா வெற்றிக்குப் பிறகு ரிபெல் என்ற படத்தை தெலுங்கில் இயக்குகிறார். இந்தப் படத்தில் பிரபாஸ் ஹீரோ. ஹீரோயினாக லட்சுமிராயை நடிக்க வைப்பதுதான் லாரன்ஸின் விருப்பம். தயாரிப்பாளரும், பிரபாஸும் பிடிவாதம் பிடித்ததால் அனுஷ்காவுக்கு வாய்ப்பு கிடைத்தது.
ஆனால் காலமாற்றத்தில் லாரன்ஸுக்கும், அனுஷ்காவுக்கும் பிரச்சனை ஏற்பட தடாலடியாக ஹீரோயினை மாற்றியிருக்கிறார். புதிய ஆள் வேறு யாருமில்லை. தமிழகத்துக்கு வராமல் ஆந்திராவில் தலைமறைவாகயிருக்கும் தமன்னாதான்.
தமன்னாவைப் பொறுத்தவரை ரிபெல் வாய்ப்பு ஜாக்பாட். கொண்டாடி விட்டாராம்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.