
சீதையாக வேஷம் போட்டதுடன் கௌரவமாக சினிமா இன்னிங்ஸை முடித்துக் கொள்ளலாம் என்றிருந்தார் நயன்தாரா. மரம் ஓய்வை விரும்பினாலும் காற்று சும்மாயிருந்தால்தானே. என்னுடைய படத்திலும் நடிச்சுக் கொடுங்க என்று நச்சரிக்கிறாராம் ராம்கோபால் வர்மா.
படத்திலும் சரி, நிஜத்திலும் சரி வர்மாவுக்கு பிரச்சனைதான் பிரேக்பாஸ்ட். அடுத்து நவீன ராமாயணம் என்றொரு படத்தை எடுக்கப் போகிறாராம். காவிகள் இப்போதே கச்சைகட்டிவிட்டன. இந்தப் படத்தில் மண்டோதரியாக நடிக்க நயன்தாராவை அணுகியிருக்கிறார். வர்மாவின் படத்தில் நயன் நடிக்க பிரபுதேவாவுக்கு சம்மதம்தானாம். நயன்தாரா என்னச் சொல்லப் போகிறார்?
வாம்மா மின்னல்னு வரவேற்க ரசிகர்கள் ரெடி. எஸ் சொல்லுங்க மேடம்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.