மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> 3 சன் தொலைக்காட்சியில்.

தெ‌ரியாத்தனமாக கொலவெறி ஹிட்டானதால் படத்தையும் இன்டர்நேஷனல் ஹிட்டாக்க வேண்டும் என்ற வெறி அப்படம் சார்ந்தவர்களை பிடித்தாட்டுகிறது. முதல்கட்டமாக படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை பிரமாண்டப்படுத்தயிருக்கிறார்கள்.

ர‌ஜினி மகள் இயக்க, கமல் மகள் நடிக்கும் படம் என்பதால் ர‌ஜினி, கமல் இருவரையும் விழாவுக்கு அழைத்திருக்கிறார்கள். போதாதா? சன் தொலைக்காட்சி இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்ப லம்பாக ஒரு அமௌண்ட் கொடுத்திருக்கிறது. விழாவையும் இப்போது அவர்கள் டிஸைன் செய்வதாக‌க் கேள்வி.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.