மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> விஜய்யின் துப்பாக்கிக்கு பிரச்சனை.

முருகதாஸ், விஜய் இணையும் படத்துக்கு துப்பாக்கி என்ற பெயரை தேர்வு செய்துள்ளனர். தாணு இந்தப் படத்தை இயக்குகிறார்.

இதன் தெலுங்குப் பதிப்புக்கும் துப்பாக்கி என்ற பெயரையே வைக்க முடிவு செய்துள்ளனர். ஆனால் தெலுங்கு திரையுலகைச் சேர்ந்தவர் ஏற்கனவே துப்பாக்கி என்ற பெயரை பதிவு செய்துள்ளார்.

இதனால் அவ‌ரிடமிருந்து துப்பாக்கி டைட்டிலை வாங்குவது என முடிவு செய்துள்ளனர்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.