மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> விவேக் வழிப்போக்கன்.

காமெடி நடிகன் அந்தஸ்து பறி போனதை விவேக்கும் உணர்ந்திருப்பார் போல. வழிப்போக்கன் என்றப் படத்தில் வில்லனாக நடிக்கிறார்.

இந்தப் படத்தின் தொடக்க விழா பொங்களூருவில் நடந்தது. ஆம், இந்தப் படம் தமிழ், கன்னடம் இரு மொழிகளில் தயாராகிறது. இரு மொழிகளிலும் வில்லனாக விவேக் நடிக்கிறார்.

தொடக்க விழாவில் கலந்து கொண்டவர், கன்னடம் படித்து வருவதாகவும், கன்னடப் பதிப்பிற்கு தானே டப்பிங் பேசப்போவதாகவும் தெ‌ரிவித்தார்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.