வெற்றிமாறனின் அடுத்தப் படத்தில் சிம்பு நடிக்கிறார். இந்தப் படத்தில் இன்னொரு ஹீரோவாக நடிக்க தெலுங்கு நடிகர் ரானாவிடம் கேட்கப்பட்டது. அவர் மறுத்ததாகவும், நடிக்க சம்மதம் தெரிவித்ததாகவும் இருவேறு கருத்துகள் நிலவுகின்றன.
இந்நிலையில் இந்தப் படத்தில் ஆண்ட்ரியா ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். கதாபாத்திரம் நன்றாக இருந்தால் மட்டுமே கால்ஷீட் தருகிறவர் ஆண்ட்ரியா. தற்போது இவர் கமலின் விஸ்வரூபம் படத்தில் நடித்து வருகிறார்.
அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.