மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> ர‌ஜினி, அனுஷ்கா தரப்பு உறுதி செய்யவில்லை.

ர‌ஜினி படம் அறிவித்தால் படத்தை பற்றிய மற்ற வேலைகளை மீடியாக்கள் பார்த்துக் கொள்ளும். ஹீரோயின் யார், கதை என்ன என்பது பற்றி அவர்களாகவே எழுதிக் கொள்வார்கள்.

ர‌ஜினி கோச்சடையான் படத்தில் நடிக்கயிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. உடன் எழுந்த கேள்வி, யார் ஹீரோயின்?

இதற்கு அனைத்துத் தரப்பினரும் சொல்லியிருக்கும் பதில், அனுஷ்கா. ர‌ஜினி தரப்பு இதனை உறுதி செய்யவில்லை என்றாலும் இதுவரை மறுப்பு தெ‌ரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அனுஷ்கா சுரா‌ஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படம், விஜய் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் தாண்டவம் ஆகிய படங்களில் கமிட்டாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.