
5. தம்பி வெட்டோத்தி சுந்தரம்
கரண் நடித்த இந்த உண்மைக் கதைக்கு ரசிகர்கள் பெரிதாக வரவேற்பு தரவில்லை. சென்ற வார இறுதியில் 78,240 ரூபாய்கள் வசூலித்த இப்படம் இதுவரை சென்னையில் 24 லட்சங்களை வசூலித்துள்ளது.
4. வித்தகன்
பார்த்திபன் ப்ராண்ட் வித்தகன் சென்ற வார இறுதியில் 5.7 லட்சங்களை வசூலித்துள்ளது. முதல் பத்து தினங்களில் இதன் சென்னை வசூல் 38 லட்சங்கள்.
3. வேலாயுதம்
விஜய்யின் வேலாயுதம் சென்ற வார இறுதியில் 12.2 லட்சங்களை வசூல் செய்துள்ளது. இதன் மொத்த சென்னை வசூல் 7.5 கோடிகள்.
2. 7 ஆம் அறிவு
இந்த முருகதாஸ் படம் சென்ற வார இறுதியில் 17.5 லட்சங்களை வஆலித்து இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இதன் இதுவரையான சென்னை வசூல் 8.37 கோடிகள்.
1. மயக்கம் என்ன
முதலிடத்தில் செல்வராகவனின் மயக்கம் என்ன. முதல் மூன்று தினங்களில் இப்படம் 97 லட்சங்களை வசூலித்துள்ளது.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.