மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> விஜய், விக்ரம் இணையும் தாண்டவம் புத்தாண்டு முதல்.

விஜய், விக்ரம் இணையும் தாண்டவம் படத்தின் படப்பிடிப்பு புத்தாண்டு அன்று தொடங்கயிருக்கிறது.

விஜய் இயக்கத்தில் விக்ரம் நடித்த தெய்வத்திருமகள் பரவலான பாராட்டைப் பெற்றாலும் வசூலில் சுமார்தான். ஐ யம் சாம் படத்தின் அப்பட்ட காப்பியான இப்படத்தைத் தொடர்ந்து விஜய்யும், விக்ரமும் இணையும் படத்துக்கு தாண்டவம் என பெயர் வைத்துள்ளனர். இதில் எமி ஜாக்சன் விக்ரமின் ஜோடி. ஜெகபதிபாபு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

ஹாலிவுட் பார் சீ‌ரிஸின் பாதிப்பில் தயாராகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு புத்தாண்டு அன்று டெல்லியில் தொடங்குகிறது. அடுத்த ஷெட்யூ‌ல் அமெ‌ரிக்காவில்.

பறந்து பறந்து காப்பியடிக்கிறாய்ங்க.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.