மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> ஜேம்ஸ் வசந்தன் இசையில் பாடியிருக்கிறார் பரோட்டா சூ‌ரி.

பரோட்டா சூ‌ரிக்கு இப்போது வாய்ப்பு மழை. கொஞ்சம் சின்சியராக இருந்தால் அடுத்த வடிவேலு போஸ்டிங்கை பிடிக்கலாம். ஆனால் இப்போதே வடிவேலு ரேஞ்சுக்கு சம்பளம் கேட்பதுதான் குறை.

நமது விஷயத்துக்கு வருவோம். காமெடியனுக்கு முக்கியத்துவம் வரும்போது வெளிப்படையாக தெ‌ரியும். படத்தில் ஒரு பாடலை அவருக்கென்று டெடிகேட் செய்வார்கள். சூ‌ரிக்கு இதுவரை அந்த அதிர்ஷ்டம் இல்லை. என்றாலும் பாகன் படத்தில் ஒரு பாடலை பாடும் வாய்ப்பை வழங்கியிருக்கிறார்கள்.

அவ ஏஞ்சலினா என்று தொடங்கும் அந்தப் பாடலை சூ‌ரி ஜேம்ஸ் வசந்தன் இசையில் பாடியிருக்கிறார்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.