மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> ர‌ஜினி மீண்டும் சிவா‌ஜி புரொடக்சனில் ?

சிவா‌ஜி புரொடக்சனில் ர‌ஜினி நடித்த சந்திரமுகி வரலாற்று வெற்றியை பெற்றது நாடறியும். இந்தப் படத்துக்காக பிரபுவும், ராம்குமாரும் விலைமதிப்பில்லாத இடம் ஒன்றை விற்பனை செய்ததாகவும், ஆனால் படத்தின் மூலம் கிடைத்த லாபம் அந்த இடத்தின் மதிப்பைவிட குறைவு என்றும் ஒரு செய்தி உலவுகிறது.

போகட்டும், அது பழைய செய்தி. புதிய செய்தி, மீண்டும் ர‌ஜினிகாந்த் சிவா‌ஜி புரோடக்சனில் ஒரு படம் செய்கிறார்.

இந்தப் படத்தை சந்திரமுகியை இயக்கிய பி.வாசுவே இயக்கவிருப்பதாகவும் தகவல்கள் உலவுகின்றன. கோச்சடையானுக்குப் பிறகு இந்த படம் டேக்ஆஃப் ஆகும் என்கிறார்கள்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.